தென்மேற்கு பருவமழை தீவிரம் - 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

2018-08-10 1

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Videos similaires