திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு மௌன அஞ்சலி- வீடியோ

2018-08-10 585

பேரணாம்பட்டு அருகே நரியம்பட்டில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலம் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி

வேலூர்மாவட்டம்,பேரணாம்பட்டு அருகேயுள்ள நரியம்பட்டு கிராமத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுகவினர் அவரின் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள் பின்னர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தும் அஞ்சலியை செலுத்தினார்கள் இதில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்

Des : The mourning process and the civic gifting of the DMK leader Karunanidhi's death at the bottom of the scene

Videos similaires