குடியாததில் போலீஸாரால் கருணாநிதி சிலை அகற்றம்

2018-08-10 1,833

வேலூர் மாவட்டம் குடியாததில் திடீரென வைக்கப்பட்ட கருணாநிதி சிலையை போலீசார் அகற்றினர் இதனால் அங்கு சிறிது பதற்றம் ஆனது