கருணாநிதி இறுதி அஞ்சலி-முக்கிய நிகழ்வுகள்

2018-08-09 1

ஒரு மனிதனின் நிறைவான வாழ்வு அவரது மரணத்தில் வெளிப்பட்டு போகும். அதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாறுகள் கோடிட்டு காட்டி இருக்கின்றன. ஆனால் இன்றைய தலைமுறைகளுக்கு கண்கூடாக அதனை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்தான்.


Karunanidhi's funeral Emotional Events. highlights of Karunanidhi funeral moments. Rajinikanth, T. Rajendar., Vairamuthu, Modi, almost the entire naion came over to pay homage and respect to Kalaignar Karunanidhi.

Videos similaires