மெரினாவில் சமாதிகள் அமைப்பதை மட்டுமே எதிர்க்கிறேன்..கருணாநிதியை அல்ல-டிராபிக் ராமசாமி- வீடியோ

2018-08-09 8,037

கருணாநிதி சமாதியை அடக்கம் செய்யக்கூடாது என்று அதற்கு ஒரு மனுவையும் டிராபிக் ராமசாமி போடபோய், அதற்கு தலைமை நீதிபதி அமர்வோ முறைப்படி மனு தயாரித்து வாருங்கள் என்று கூறி தள்ளுபடியும் செய்துவிட்டது.


Traffic Ramasamy appreciate Karunanidhi

Videos similaires