33 ஆண்டுகளுக்கு முன்பே வாசகத்தை எழுதி வைத்த கருணாநிதி- வீடியோ

2018-08-09 3

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையில் எழுதப்பட்ட வாசகம் அவருடையது தான்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த பேழையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று எழுதப்பட்டிருந்தது.

The epitaph on the wooden casket that carried the body of DMK supremo Karunanidhi was actually chosen by him 33 years ago.

Videos similaires