வயது 94, அஞ்சுகம்-முத்துவேல் மகன்...கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்!- வீடியோ

2018-08-09 20

திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டு, அந்த சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தின் முதுபெரும் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Videos similaires