மனைவியை குத்தி கொலை செய்த கணவன் கைது- வீடியோ

2018-08-08 8,885

திருப்பத்தூர் சுலைமான் பகுதியை சேர்ந்தவர் அல்தாப் அகமது. பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார் இவரின் மனைவி நாஸியா. இவர்களுக்கு ஒரு வயதி கலீல் என்ற ஆண் குழந்தை உள்ளது அல்தாப் அகமது வியாபாரம் சரியாக நடக்காததால் பல இடங்களில் கடன் வாங்கியதுடன் மனைவியின் நகைகளையும் விற்றுள்ளார் இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் அல்தாப் அகமது தகராறின் போது மனைவி நாஸியாவை தகராறின் போது கத்தியால் குத்திகொலை செய்துள்ளார். கொலைகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் நகர காவல்துறையினர் அல்தாப் அகமதுவை கைது செய்தனர் நாஸியாவின் உடலை பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Des : The husband who was murdered by his wife was arrested

Videos similaires