ராணுவ வாகனத்தில் ஏறவில்லை...தொண்டர்களுடன் நடந்து செல்லும் ஸ்டாலின்- வீடியோ

2018-08-08 3,899

திமுக தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா எடுத்து செல்லப்படும் போது, ஸ்டாலின் ராணுவ வாகனத்தில் செல்லாமல் தொண்டர்களுடன் நடந்து செல்கிறார்.

தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.


Karunanidhi: Stalin Walks all the way with DMK cadres.

Videos similaires