ட்விட்டரில் கருணாநிதிக்கு இரங்கல் சொன்ன திரையுலக பிரபலங்கள்- வீடியோ

2018-08-08 2,887

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6. 10 மணிக்கு காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு பொது மக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவருக்கு தமிழ் மற்றுமல்லாது.., தெலுகு, கன்னடம், பாலிவுட் நடிகர்களும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சதிஷ், சிவகார்த்திகேயன், காஜல் அகர்வால், குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலைஞர் கருணாநிதிக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Sarath Kumar, Radhika Sarathkumar, Kushboo, Rajinikanth, Kamal, Dhanush, Siva KArthikeyan, Kajal Agarwal, Keerti suresh, Sathish, Mammootty, Dulquer Salmaan etc, have tweeted on their twitter page about Kalaignar Karunanidhi.

Videos similaires