கருணாநிதிக்காக தமிழில் இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன்- வீடியோ

2018-08-08 2,746

கருணாநிதிக்காக தமிழில் ட்வீட்டி இரங்கல் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

Bollywood actor Amitabh Bachchan tweeted that, 'பிரார்த்தனை மற்றும் இரங்கல் , for the Honourable and dynamic leader Shri Karunanidhi .. I received my very 1st National Award for 'Saat Hindustani' from him, when the ceremony was held in Chennai that year .. he was the CM ..

Videos similaires