மாலை 4 மணிக்கு கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்குகிறது என்று, திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு, நேற்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி மரணமடைந்தார். இதையடுத்து நள்ளிரவில் கோபாலபுலம் இல்லத்திற்கு அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது. 3 மணி நேர அஞ்சலிக்கு பிறகு சிஐடி காலனிக்கு கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்டது.
Karunanidhi's final ritual will start at 4.30 PM at Rajaji Hall.