கருணாநிதி உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் கோபாலபுரத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு பயணித்தது எப்படி என்பது குறித்த டைம்லைன் இதோ.... கருணாநிதிக்கு கடந்த ஜூலை 24-ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனையில் பயணித்த இறுதி பயணம் குறித்த நினைவேடுகள்.