கருணாநிதி உடல் உள்ள கண்ணாடி பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டது.
கருணாநிதி நேற்று உடல் நல குறைபாடு காரணமாக காலமானார். அவரது உடல் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லங்களில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
Today's Murasoli paper is kept in the coffin box as he was very much dedicated his work to that paper.