திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது ராஜாஜி ஹாலுக்கு வந்து சேர்ந்துள்ளது.
நேற்று மாலை 6 மணி அளவில் உடல்நல குறைப்பாட்டால் காலமானார் கருணாநிதி.
அவரது உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
Karunanidhi's body is being taken to Gopalapuram house.