கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சல் செலுத்தினார். கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை நேற்றைய தினம் மோசமடைந்தது.
Rajinikanth pays his tribute to Karunanidhi in Gopalapuram house.