கண்ணீருக்கு மத்தியில் கோபாலபுரம் வந்தது கருணாநிதியின் உடல்

2018-08-07 5,896

திமுக தலைவர் கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்படும் போது திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அழுதபடி இருந்த காட்சி தொண்டர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொண்டர்களின் வெள்ளத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வேனில் கருணாநிதி என் உடல் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. அப்போது ஆம்புலன்சில் துரைமுருகனும் அமர்ந்திருந்தார்.

Duraimurugan eyes filled with tears while he accombanished Karunanidhi's mortal remains.

Videos similaires