மெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு!- வீடியோ

2018-08-07 2

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாறாக காமராஜர் நினைவகத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் தர தயார் என்று தமிழக அரசு தெரிவத்துள்ளது.


Tamil Nadu government refuses to give land at Marina for Karunanidhi's samadhi

Videos similaires