தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடத்திய மு.க ஸ்டாலின், அழகிரி, முதல்வரிடம் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்து இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.
Stalin meets Tamil Nadu CM Edappadi Palanisamy amidst Karunanidhi health declines. Stalin explains about Karunanidhi health and various issues in the meet with TN CM.