அண்ணா அறிவாலயம் இப்போது எப்படி இருக்கிறது?- வீடியோ

2018-08-07 16


அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை தர முடியாததால் தொண்டர்கள் கலங்கிப்போயுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுக தலைமையகம் அறிவாலயம், எப்போதும் பிஸியாக இருக்க கூடிய இடம். கருணாநிதி ஆக்டிவாக இருந்தவரை, தினமும் அறிவாலயம் வருவார். திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கம். அவர் ஆக்டிவாக இல்லாத போது மு.க.ஸ்டாலின் வருகையால் அறிவாலயம் எப்போதும் பிசியாக இருந்தது.

No DMK cadres in Anna Arivalayam as they are throng to Kauvery Hospital.

Videos similaires