கருணாநிதி பற்றிய கவலையில் ராதிகா, வாகை சந்திரசேகர்- வீடியோ

2018-08-07 6,340

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ள நடிகை ராதிகா ட்விட்டரில் தனது டிஸ்பிளே படத்தை கருப்பாக மாற்றியுள்ளார்.

Actress Radhika Sarathkumar tweeted that, 'So disturbing to hear about @kalaignar89,my prayers for him and his family.'
-------------------
தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய எமனோடும் போராடி திரும்பி வந்துவிடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி முன்பு கூறியதாக எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

DMK MLA Vagai Chandrasekhar said that the party supremo Karunanidhi once told that he would even fight with Yaman and come back for the people of Tamil Nadu.

Videos similaires