10 மணி அளவில் மற்றொரு அறிக்கை வெளியாகும் என தகவல்கள் கசிந்த நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றார். இன்று மாலை கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து அவரது குடும்பத்தார்கள் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
திமுக எம்எல்ஏக்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு கிளம்பி வந்தனர். அதேபோல, பல்வேறு ஊர்களிலிருந்து தொண்டர்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
Stalin, Kanimozhi left the Kauvery hospital