தங்கள் தலைவர்களுக்காக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் தொண்டர்கள்

2018-08-06 1

எழுந்து வா தலைவா என தொண்டர்கள் பெருக்குடன் கோஷமிட்டு வருகின்றனர். கருணாநிதி கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.

DMK Cadres raises slogans near Kauvery Hospital ask Karunanidhi to wake up.