நெல்லையில் கிரிக்கெட் வீரர் தோனி...பார்க்க திரண்ட ரசிகர்கள்- வீடியோ

2018-08-06 1

நெல்லை அருவியில் குளித்தும், மலையில் டிரக்கிங் செய்தும் தோனி மகிழ்ச்சியடைந்தார்நெல்லையில் கோவை - மதுரை இடையேயான தமிழ்நாடு பிரீமியர் லீக் இன்று நடைபெற உள்ளது. இந்த விளையாட்டினை டாஸ் போட்டு தொடங்கி வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விமானத்தில் நேற்று மாலை நெல்லை வந்தார்.
#dhoni
#tnpl
#thaladhoni

M.S.Dhoni take bath near Nellai falls

Videos similaires