கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய நான் செய்த குறும்பு படக்குழு-வீடியோ
2018-08-06 706
கயல் சந்திரனின் நான் செய்த குறும்பு பட விழாவில் ஐந்து கர்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. கயல் சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கும் இப்படத்தை ரைட்டர் இமேஜினேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.