சென்னையில் 60 கிலோ கஞ்சா பெட்டியுடன் போலீசில் சிக்கிய பெண்- வீடியோ

2018-08-06 6,100

கலிகாலம்!!! நாடு போகிற போக்கை பார்த்தாலே நடுக்கம்தான் வந்து போகுது. சென்னையில் நடந்த இந்த சம்பவமும் அப்படித்தான்! போரூர் சிக்னல் அருகில் ஒரு பெண் ஆட்டோவில் வந்து இறங்கினார்.

அவர் கையில் ஒரு சூட்கேஸ். அமைதியாக சூட்கேசுடன் ரோட்டோரம் நடந்து செல்ல ஆரம்பித்தார். அப்போது திடீரென பைக்கில் வந்த ஒருவர், அந்த பெண்ணை வழி மறித்தார். அந்த பெண்ணிடம் சூட்கேசை பிடுங்கினார்.

Videos similaires