டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசனில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி அணியிடம் காரைக்குடி தோல்வியடைந்தது. இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் தூத்துக்குடி வெளியேறியது
Idreams karaikudi kaalai enters the play off of tnpl despite the loss in the last league match.