des:கலிபோர்னியாவில் உள்ள மால் ஒன்றில், விமானம் ஒன்று விழுந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. மாலின் கார் பார்க்கிங் பகுதியில் விமானம் தரையிறங்கி உள்ளது. இந்த வருடம் விமானம் விபத்திற்கான வருடம் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு உலகம் முழுக்க விமான விபத்துகள் தினமும் நடக்கிறது. நேற்றும் அமெரிக்காவில் வித்தியாசமான விமான விபத்து ஒன்று நடந்துள்ளது.