இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலி, மக்கள் மனதில் இருப்பதை அப்படியே பேசியுள்ளார். இந்திய அணியில் சமீப காலமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இப்படி சுழற்சி முறையில் பயன்படுத்தாமல், நிலையான பதினோரு பேருக்கு வாய்ப்பளித்தால் தான் வீரர்களுக்கு அணி நிர்வாகம் மீது நம்பிக்கை வரும் என கூறியுள்ளார்.
Ganguly advises Kohli to give chance to batsmen before dropping them.