புற்றுநோயால் மொட்டை அடித்த நடிகை சோனாலி: ரசிகர்கள் அதிர்ச்சி- வீடியோ

2018-08-06 2,627

அமெரிக்காவில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பெந்த்ரேவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய் அதுவும் முற்றிய நிலையில் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

Bollywood actress Sonali Bendre has shaved her head and posted a picture of hers with friends Sussanne Khan and Gayathri Oberoi saying that she is really happy.

Videos similaires