ஈரானில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் நாடு திரும்பினார்- வீடியோ

2018-08-04 823

ஈரானில் கடந்த 7 மாதங்களாக தவித்த தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர். தமிழக மீனவர்கள் 21 பேர் ஈரான் நாட்டிற்கு மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்றனர். கடந்த 7 மாதமாக சம்பளம் இல்லாமல் இவர்கள் அவதிப்பட்டனர்.

Tamilnadu fisherman who were suffered in Iran for last 7 months returns to Tamilnadu.