காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்த சந்திர பாபு நாயுடு- வீடியோ

2018-08-04 3,084

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் வந்து நலம் விசாரித்தார்.

சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் வந்து நலம் விசாரித்தார்.

Andhra pradesh Chief Minister Chandrababu Naidu visits Chennai Kauveri hospital today where DMK leader Karunanidhi has been admitted.