ஆடிப்பெருக்கு நாளில் கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரி- வீடியோ

2018-08-04 21

நிரம்பி வழியும் வீராணம் ஏரியினால் சென்னையின் குடிநீர் பிரச்சினை தீரப்போகிறது. கடல்போல காட்சி தரும் வீராணம் ஏரியை பார்த்து பொன்னியின் செல்வன் நாவலை நினைவு படுத்தி வந்தியத்தேவனையும் கண்முன் கொண்டு வந்துள்ளனர் சமூக வலைத்தளவாசிகள்.

Veeranam lake will receive ample water supply from the Keezhanai channel within a few days as the outflow from Mettur dam remains rising.Veeranam lake, Kalki R. Krishnamurthy’s magnum opus, Ponniyin Selvan, opens with the hero riding along and admiring this lake.the Veeranam Lake, located in Cuddalore District.

Videos similaires