ரஜினி அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்- வீடியோ

2018-08-04 6,014

நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவதாக நீண்ட காலம் கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியல் குறித்த பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்தார்.

Minister Mafa Pandiyarajan has said that Rajinikanth is likely to join the AIADMK.

Videos similaires