சிம்புவின் அடுத்த படம் கார்த்திக் நரேனுடனா?- வீடியோ

2018-08-04 1,207

#simbu #newmovie #karthiknaren #fans

Actor Simbu waiting for his Chekka Sivantha Vaanam movie. After that he is going to start Vengatprabhu Maanadu shoot. Meanwhile Simbu had a discussion with Dhuruvangal Pathinaru director Karthik Naren about his script. Karthik says will announce their project soon.

நடிகர் சிம்பு விரைவில் கார்த்திக் நரேனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய அதிரடியான முடிவுகள் மூலம் எப்போதுமே மற்ற நடிகர்களிடமிருந்து வித்தியாசப்படுபவர் நடிகர் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.