ஆந்திர மாநிலம் கர்னூல் கல்குவாரியில் வெடி விபத்து.. 15 பேர் பலி -வீடியோ

2018-08-04 1,876

ஆந்திர மாநிலம் கர்னூலில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கர்னூலில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Videos similaires