தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கமல் அளித்த பதில்- வீடியோ

2018-08-03 6,315

லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பதில் அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை 5 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

Kamal Haasan today answered the question of to which party he will make alliance in the Lok Sabha polls?