நடிகர் சங்கத் தேர்தல்...விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ஜே.கே.ரித்திஷ்- வீடியோ

2018-08-03 1

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக நடிகர் ரித்திஷ் அறிவித்துள்ளார். ராதாரவி நடித்த 'பொறுக்கி அல்ல நாங்கள்' பட விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

While speaking in the audio launch function of Porukis Alla nanagal Tamil movie, actor and politician J.K.Rithish said that he will contest in the forth coming election in nadigar sangam against actor Vishal.

Videos similaires