சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் ஜெ. தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சமீபகாலமாக அரசியலிலிருந்து தீவிரமாக ஈடுபடாமல் இருந்து வருகிறார்.
J.Deepa files complaint with Chennai police that threat her life