சிலை கடத்தல் வழக்கை ஏன் சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது என்பது குறித்து அதிமுகவின் வைகை செல்வன் அளித்த பதிலை பாருங்கள்.
வைகை செல்வன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி கூறுகையில், ஐஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படவில்லை. ஒரு வருடம் ஆகியும் விசாரணை அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யவில்லை. என்ன விசாரணை நடைபெறுகிறது என்பதை அரசுக்கோ, மேலதிகாரிகளுக்கோ அவர் தெரிவிக்கவில்லை.
Vaigai Selvan of AIADMK defends Tamilnadu government decision to hand over idol theft case to CBI.