முதலாவது டி20 போட்டியில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

2018-08-02 574

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

West Indies won the first T20