காலால் எட்டி உதைத்து அதனால் உயிரிழந்த திருச்சி உஷாவை கூட அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் மறந்துவிட்டார்கள். ஆனால் தங்கள் தவறினை சுட்டிக் காட்டி பேசி வீடியோ வெளியிட்ட ஒரு நபரை, இதே வேலையாக இருந்து இவ்வளவு காலம் காத்திருந்து தற்போது கைது செய்துள்ளனர்.
Trichy Youth arrested for criticizing Police