ஓடும் காரிலிருந்து குதித்து டான்ஸ் ஆடும் நடிகை- வீடியோ

2018-08-02 1

Pop singer Drake’s infectious song "In my feelings" from the album Scorpion released last month and still continues to find a place on the chartbusters. The song has, however, prompted a bizarre viral social media challenge—"Kiki Challenge" or the "In my feelings challenge" in which people step out of their car and dance alongside the moving vehicle — yes, you heard it right!Actor Regina Cassandra on Sunday took up the challenge and showed off her dance moves by giving it an Indian twist. The actor danced to the song, dressed in a half-saree, during a shooting break.


நடிகை ரெஜினா கசான்ட்ரா கிகி சேலஞ்சான ஓடும் காரிலிருந்து இறங்கி நடனம் ஆடியுள்ள வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரபல பாப் பாடகர் டிரேக்ஸின் ‘ஸ்கார்பியன்’ எனும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ‘இன் மை பீலிங்ஸ்'. கடந்த மாதம் இந்த ஆல்பம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த பாடல் தொகுப்பில் கிகி ஐ லவ்யூ என்ற வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும். இது ‘இன் மை பீலிங்ஸ்' சேலஞ்ச் மற்றும் கிகி சேலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் சவாலாக வைரலாகி வருகிறது.

Videos similaires