சாப்பாட்டு ராமன் என்று இனி யாரையும் கேலியாக சொல்ல முடியாது. ஏனெனில் நன்றாக சாப்பிடுபவர்கள் யார் என போட்டியும் நடத்தப்பட்டு, அதில் யார் நிறைய சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டு வருகிறது ஒரு ஹோட்டலில்.
Eating competition in Coimbatore