நிலவிற்கு யார் உரிமையாளர் என்ற விவாதம் தற்போது உலகம் முழுக்க எழுந்து இருக்கிறது. நிலவில் கொடி நாட்டியதன் மூலம், அமெரிக்கா நிலவிற்கு உரிமை கோர முடியுமா என்ற விவாதம் எழுந்து இருக்கிறது.
University of Nebraska-Lincoln explains that no one in the world including US cant own Moon as their property.