பிரியாணி கேட்டு தகராறு செய்த திமுகவினர்- வீடியோ

2018-08-01 13

திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ், சென்னை, விருகம்பாக்கத்திலுள்ள ஹோட்டலுக்குள் கூட்டாளிகளுடன் புகுந்து, ஊழியர்களை சரமாரியாக குத்தி காயப்படுத்தும் காட்சிகள் வைரலாகியுள்ளன. கடந்த 28ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹோட்டல் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஷட்டரை திறக்கச் சொல்லி, உள்ளே பத்து பதினைந்து கூட்டாளிகளோடு புகுந்த யுவராஜ், சரமாரியாக கேஷியர் முகத்தில் குத்துவிடுகிறார்.

Videos similaires