பிரபல அமெரிக்க பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் காதலருமான நிக் ஜோன்ஸ் மீண்டும் இந்தியா வர திட்டமிட்டுள்ளார். நிக்ஜோன்ஸும் பிரியங்கா சோப்ராவும் டேட் செய்துவருகிறார்கள் என செய்திகள் பரவின.