தோனி உலகக் கோப்பையில் முக்கியப் பங்காற்றுவார் : சொல்கிறார் ஹஸ்ஸி- வீடியோ

2018-08-01 547

இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோனியின் பொறுமையான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், “இது வெறும் இரண்டு இன்னிங்க்ஸ் தான், இதை பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன்” என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

Dhoni is a champion player and you cannot write him off, says Mike Hussey.

Videos similaires