ராகுல் காந்தி கருணாநிதியை சந்தித்த புகைப்படம் வெளியீடு

2018-07-31 719

திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் பார்த்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கருணாநிதியின் முகம் மிகத் தெளிவாக உள்ளது. அந்தப் படத்தில் ராகுல் காந்தி, டாக்டர் கோபால், தயாநிதி மாறன் ஆகியோர் உள்ளனர்.

A Photo of Karunanidhi with Rahul Gandhi has been released by the DMK.

Videos similaires