தாயை கொன்றவரை 4 வருடம் காத்திருந்து வெட்டிய மகன் A man took revenge for his mother's death

2018-07-31 987


ராஜபாளையத்தில் தனது தாயை கொன்றவரை 4 வருடம் காத்திருந்து மகன் கொலை செய்துள்ளார்.

பொன்னாகரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம். 2014-ம் ஆண்டு பணத் தகராறு காரணமாக ரமணி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்றார். இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்து 2015-ம் ஆண்டு வெளியே வந்தார் சுப்பிரமணியம்.

A man kills and 6 arrest in Rajapalayam

Videos similaires